Type Here to Get Search Results !

உங்க ராசிக்கு எந்த ராசிக்கல் நல்லது



மேஷம்: வைரம் 
ராசி மேஷமாக இருந்தால், வைரம் மற்றும் மணிக்கல் (bloodstone) அணிந்தால், அதிர்ஷ்டம் பொங்கும்.
ரிஷபம்: மரகதம் 
 ரிஷப ராசி உள்ளவர்கள், மரகதக் கல்லை அணிந்தால் மிகவும் நல்லது.
மிதுனம்: முத்து 
 மிதுன ராசி உள்ளவர்கள், முத்து அணிந்தால் சிறந்த பலனைப் பெறலாம்.
கடகம்: நீல வண்ண முத்து
 கடக ராசிக்காரர்கள், மின்னும் நீல வண்ண முத்தை அணிந்தால், செல்வம் கொழிக்கும்.
சிம்மம்: மாணிக்கம்
 சிம்ம ராசிக்காரர்கள் மாணிக்கக்கல்லை அணிந்தால், அதிர்ஷ்டம் கொழிக்கும்.
கன்னி: நீலம்
 நீலக் கல்லை கன்னி ராசிக்காரர்கள் அணிந்தால், எப்போதும் நல்லது நடக்கும்.
துலாம்: பச்சை மணிக்கல்
 பச்சை மணிக்கல்லானது, துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கொடுக்கும் ராசிக்கல்லாகும்.
விருச்சிகம்: செவ்வந்திக்கல்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு, செவ்வந்திக்கல் மிகுந்த அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.
தனுசு: புஷ்பராகம் 
 தனுசு ராசிக்காரர்கள், புஷ்பராகம் என்னும் அதிர்ஷ்டக்கல்லை அணிவது நல்லது. வேண்டுமெனில், மாணிக்கம் மற்றும் செவ்வந்திக்கல் போன்ற ராசிக்கற்களைக் கூட அணியலாம்.
மகரம்: ஆம்பர் 
 ஆம்பர் கல்லை மகர ராசிக்காரர்கள் அணிந்தால், வீட்டில் மகிழ்ச்சியுடன், செல்வமும் கொழிக்கும்.
கும்பம்: கோமேதகம்
 கும்ப ராசிக்காரர்கள், கோமேதக கற்களை அணிந்தால், வாழ்க்கையானது சந்தோஷமாகவும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
மீனம்: நீல பச்சை நிறக்கல்
மீன ராசிக்காரர்கள், இந்த நீல பச்சை நிறக்கல்லை அணிந்தால், வலிமையிழந்து இருக்கும் கிரகங்கள் வலிமைப் பெற்று, செல்வத்தைக் கொழிக்கும்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.