Type Here to Get Search Results !

வராகி தேவி வசிய தீட்சை

              உதய காலத்திற்கு முன் எழுந்து ஸ்நானஞ் செய்து, அரையில் பட்டு அல்லது நார்மடி கட்டிக்கொண்டு, விபூதியிட்டுக்கொண்டு, அனுஷ்டானஞ் செய்துகொண்டு, சுத்தமான ஓர் இடத்தில் தனியாக இருந்துகொண்டு, வேறே நினைவு இல்லாமல் கீழே கூறியதை  தியானம் செய்ய வோண்டும்.

            ஒரு மண்டலம் வரை காலை 4.30 மணி முதல் 6.00 மணி வரை இரண்டு வேளையும் கணபதி, சிவன் மற்றும் உங்கள் விப்ப தெய்வத்தையும் தியானித்துக் கொண்டு ஆலம் பலகையில் அமர்ந்து கொண்டு காலையில் மட்டும் சக்தி பூஜை முடித்து ஒரு வெள்ளி கிழமை தொடங்கவேண்டும்.

      தனி பூஜை அறை தேவை.

மூலமந்திரம் : ஒம் ஐயும், கிலியும், சவ்வும், சுவாகா.

      பலன் : வராகி தேவி பிரசன்னமாகி வேண்டிய காரியங்களையும், பகைவர் வசியம் ஆகி நிறை வேற்றுவாள்.

      உலக வாசிகள் வசியமாகி வணங்குவார்.

இதற்கு முறையான தீட்சை தேவை.


கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.