Type Here to Get Search Results !

ஷேர் மார்க்கெட் Bank Nifty - ல் எப்படி Loss இல்லாமல் வங்குவது .....?




ஒரு எளிய வழி .....................

                            15% பயம் இல்லாமல் கிடைக்க இந்த  வழி உதவும் .

 Example :


          இழப்பில்லாமல் இருக்க Bank Nifty- யில் PE - ல் 1000 Point வாங்கவும். 18500 Bank Nifty - யில் CE 1000 Point வாங்கினால், (கண்டிப்பாக மாதத் தொடக்கத்தில் வாங்கவும்) ரூ 1 இலட்சம்  முதலீடு செய்தால் மாதம் ரூ 15000 கிடைக்கும்.

 இது எப்படி என்றால்.

               நீங்கள் வாங்கயுள்ள Bank Nifty 18500 PE, CE - ம் ஒரே நேரத்தில் வாங்க வேண்டும்.

           PE 18500 Bank Nifty- ல் ரூ 210 க்கு 34 Quantity வாங்கவும் , அதே போல் CE - ல் உத்தேசமாக 260 க்கு வாங்கினால் !

       CE + PE = Total

அதாவது 210  + 260 =  470

               1000 / 30 = 34 Quantity

30 Point = 1 Quantity.

 வாங்க , விற்க நீங்கள்  வரிசெலுத்த வேண்டிய தொகை ரூபாய்  = 8 /-

        அப்படியானால் :-

       நாம் வாங்கியுள்ள மெத்த Quantity =  68 நீங்கள் செலுத்த வேண்டிய கமிஷன் தொகை = ரூ. 544 /-

அப்படியானால் :-

       நீங்கள் ரூ 470 க்கு வாங்கியுள்ள PE,CE - ல் ரூ 470 x  2000 Point = ரூ. 94000 நீங்கள் வாங்கிய தொகை.

நீங்கள் வாங்கியுள்ள தொகையிலிருந்து ரூ 544 ஐ கூட்டவும்.

அப்படியானால் :-

ரூ . 94544 /- வந்தால் லாபமும், நஷ்டமும் இல்லை.

                       நமக்கு தேவை 15 % லாபம்.

ரூபாய்.  ஒரு இலட்சத்தி பத்து ஆயிரம் வந்தவுடன் Sell பண்ணி விடவும்.

           எப்படி கணக்கு போடுவது ?

PE 240 க்கு வாங்கியுள்ளீர்கள். சில நேரம் அது 350, 360, 370 ........ க்கு மேல் போகும்.

சில நேரம் CE  லும் அப்படி இருக்கும். ஆனால் எந்த பாகம் கூடுகிறதோ, மறு பாகம் குறையும்.

உதாரணத்திற்கு :-

PE 360, 370 ... ஆகியிருந்தால் CE 120, 160 .... ஆகும், இரண்டையும் சேர்த்து கூட்டும் தொகையை நீங்கள் வாங்கிய 2000 Point - டன் பெருக்கவும்.

இவ்வாறு பெருக்கி வரும் தொகையே நம்முடையது.






கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.