Type Here to Get Search Results !

வடகிழக்கு திசை – ஈசானம்

வடகிழக்கு திசை – ஈசானம்

ஈசானத்தில் செய்யக்கூடியது எது ? ஈசானத்தில் செய்யக்கூடாதது எது ?

      வடகிழக்கில் பூஜைறை அமைக்க வேண்டும் , இல்லையென்றால் வரவேற்பறை வைக்கவேண்டும் , பூஜைறை 5 அடிக்கு குறைவாக அமைத்தால் போதுமானது , ஜனன்ல் தேவையில்லை ஒரு அடி சதுரம் கிறில் வைத்தால் போதும் , பூஜைறையாக இருந்தால் வடகிழக்கு மூலையை தொட்டு அமைக்க வேண்டம் , பூஜைறையை அடுத்து வரவேற்பறை வைப்பது நல்லது இதனால் வீட்டில் உள்ள அனைவரும் குறிப்பாக பெண்கள் நோயின்றி வாழ்வார்கள் , வடகிழக்கு மூலையில் வரவேற்பறை வைத்தால் தவறில்லை , குறைந்தது 6 அடி அல்லது 8 அடிக்கு மேல் அமைக்க வேண்டும் , அவ்வாறு அமைக்க வில்லையென்றால் வீட்டில் நிம்மதியின்றி காணப்படும் ,வடகிழக்கு மூலையில் கழிப்பறை , சமையலறை , கார் போற்ச் , மாடி படி அல்லது வடகிழக்கு மூலையை காலியாக விடுதல் கூடாது அவ்வாறு அமைத்தால் வீட்டில்  கணவன் – மனைவி , குழந்தைகள் பெற்றோர் மற்றும் சொந்தக்காரர்களுடன் வீண் சண்டைகள் மற்றும் நோயினால் அவதிப்படுவார்கள் , ஈசான மூலை சரிசெய்ய வேண்டும் , அப்போது தான் இப்பிரச்சனைகளிலிருந்து விடுபட முடியும் , வாஸ்துவால் தீர்க்க முடியாதது எதுவும் இல்லை , வாஸ்துவை விட்டுவிட்டு எந்த பரிகாரம் செய்தாலும் நிவர்த்தி கிடைக்காது .

            என்றும் வாஸ்து எதிலும் வாஸ்து

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.