Type Here to Get Search Results !

நற்பலன்களைவாரிவழங்கும்பித்ருக்களுக்குரியமஹாளயபுண்ணியகாலம் – மஹாளய SPL 1


ந்தவாழ்வில்நாம்அனுபவிக்கும்இன்பதுன்பங்கள்யாவும்நமதுமுற்பிறப்புபாபபுண்ணியத்துக்குஏற்பவேஅமையும்.நம்பினாலும்நம்பாவிட்டாலும்உண்மைஇதுவே.அப்படிநமக்குகிடைக்கவேண்டியநற்பலன்களைசரியாகபெற்றுத்தருவதில்பித்ருக்கள்எனப்படும்நம்முன்னோர்கள்முக்கியபங்குவகிக்கிறார்கள்.இந்தவாழ்வில்நாம்அவசியம்செய்யவேண்டியகடமைகளுள்பிதுர்காரியங்களும்ஒன்று.பித்ருக்களுக்குசெய்யவேண்டியகடமையைசெய்யதவறினால்அவர்களின்கோபத்துக்குஆளாகநேரிடும்.சுபகாரியத்தடை, மகப்பேறின்மை, தொடரும்விபத்துக்கள், தீராதநோய்இவற்றுக்கெல்லாம்பித்ருதோஷமும்ஒருமுக்கியகாரணமாகும்.மேற்படிதுர்பலன்களால்அவதிப்படுவோர்களுக்குஅருமருந்தாகஅமைந்திருப்பதுதான்இந்தமஹாளயபுண்ணியகாலம்.
வரும் ஆடி அமாவாசையும் வரைமஹாளயகாலமாகும்.இந்தகாலகட்டம்பித்ருக்களுக்குஉரியகாலமாகும்.பித்ருதோஷத்தினால்அவதிப்படுபவர்கள்இந்தகாலகட்டத்தைஅவசியம்பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
உங்கள்அனைவருக்கும்பயன்படும்விதமாகநமதுதளத்தில்அடுத்தடுத்துமஹாளயசிறப்புபதிவுகள்வரவிருக்கின்றன.இந்தமகாளயகாலகட்டத்தில்என்னென்னசெய்யவேண்டும், எப்படிசெய்யவேண்டும், இந்தகாலகட்டத்தைபயன்படுத்திக்கொண்டுபித்ருக்களைசாந்திசெய்வதுஎப்படிஉள்ளிட்டதகவல்கள்இடம்பெறவிருக்கின்றன.
இந்ததகவல்களைஉங்கள்சுற்றத்துடனும்நட்புவட்டங்களுடனும்பகிர்ந்துகொண்டுஅவர்களும்பலன்பெறஉதவுங்கள்.
சென்றஆண்டுஇதேநேரம்மகாளயஅமாவசையையோட்டிநமதுதளத்தில்சிறப்புபதிவுகள்வெளியிடப்பட்டதுநினைவிருக்கலாம்.(இறுதியில்அந்தபதிவுகளின்முகவரியைதந்திருக்கிறேன்.)
==========================================================
பொள்ளாச்சியைசேர்ந்தஸ்ரீஅருணாச்சலஅக்ஷரமணமாலைசேவைமையத்தின்நிறுவனர்நண்பர்பாலசுப்ரமணியம்அவர்களைஉங்களுக்குநினைவிருக்கலாம்
இரண்டுநாட்களுக்குமுன்னர்அவரிடம்பேசிக்கொண்டிருந்தபோது, மஹாளயம்பற்றிபேச்சுஎழுந்தது.சென்றஆண்டுநாம்மஹாளயத்தைமுன்னிட்டுஅளித்தசிறப்புபதிவுகளைபற்றிகூறி, இந்தஆண்டும்நம்வாசகர்களுக்குஅதேபோலஉபயோகமாகஏதாவதுபதிவளிக்கஎண்ணியிருப்பதாககூறினேன். அப்போதுஅவர்மஹாளயத்தின்சிறப்புக்களைபற்றியசிலபத்திரிகைசெய்திகளைநமக்குநகலெடுத்துகூரியர்அனுப்புவதாகவும்அதைதளத்தில்வெளியிடுமாறும்கேட்டுக்கொண்டார்.இதையடுத்துஎனதுமுகவரியைஅவருக்குஅனுப்பியிருந்தேன்.சொன்னபடிஅடுத்தநாளேநமக்குசிலபத்திரிகைநகல்களைஅனுப்பியிருந்தார்.கிடைப்பதற்கரியஅந்தபொக்கிஷங்கள்நம்மைதேடிவந்ததுரமணரின்நல்லாசியேஎன்றால்மிகையாகாது.
இன்றையகரூர்பயணத்தின்போதுஎதற்கும்இருக்கட்டுமேஎன்றுஅந்தகட்டிங்குகளைஎடுத்துக்கொண்டேன்.இங்குகரூர்வந்தவுடன், முதல்வேலையாகபேருந்துநிலையம்அருகேஒருபிரவுசிங்சென்டரில்அதைகொடுத்துதட்டச்சுசெய்துவைக்கும்படியும், மதியம்வருவதாகவும்கூறிவிட்டுசென்றுவிட்டேன்.
சொன்னதுபோலவே, சிலவேலைகளைமுடித்துக்கொண்டு, நெரூர்செல்வதற்காகபேருந்துநிலையம்வந்தேன்.அதற்குள்இங்குநாம்டைப்செய்யகொடுத்திருந்ததில்ஒருகட்டுரைதயாராகஇருந்தது. அதில்முதல்கட்டுரையைஇங்குஅளிக்கிறேன்.
மற்றகட்டுரைகள் + நமதுநென்மேலிஅனுபவம் (புகைப்படத்துடன்) ஒவ்வொன்றாகமஹாளயஸ்பெஷலாகஅளிக்கப்படும்.மகத்தானசேவைக்குநம்மைஆளாக்கியநண்பர்பாலசுப்ரமணியம்அவர்களுக்குஎன்நன்றிகள்.
மஹாளயவழிபாடுதொடர்பாகநம்வாசகர்களுக்குஏதேனும்சந்தேகங்கள்எழுந்தாலோஅல்லதுஏதேனும்வழிகாட்டுதல்தேவையென்றாலும்நம்மைதயங்காதுதொடர்புகொள்ளவும்உங்களுக்காகஉதவகாத்திருக்கிறோம்.
==========================================================
மகத்தானபலன்தரும்மஹாளயம்!
மனிதர்கள்செய்யவேண்டியகடமைகள்ஐந்துஎனவலியுறுத்துகிறதுஇந்துமதம்.அவைபிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்குஉணவுஅளிப்பது) மனிதயக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள்ஆகியோர
மனிதர்கள்செய்யவேண்டியகடமைகள்ஐந்துஎனவலியுறுத்துகிறதுஇந்துமதம்.அவைபிதுர்யக்ஞம், தேவயக்ஞம், பூதயக்ஞம் (பசு, காக்கைக்குஉணவுஅளிப்பது) மனிதயக்ஞம் (சுற்றத்தார், பிச்சைக்காரர்கள், துறவிகள்ஆகியோருக்குஉணவுஅளிப்பது), வேதசாஸ்திரங்களைப்பயில்வதுஆகியவை. இவற்றுள்பிதுர்யக்ஞம்மிகவும்புனிதமானதுஎனக்கருதிமுன்னோர்அதனைக்கடைபிடித்துவந்ததுடன்நம்மையும்மேற்கொள்ளஅறிவுறுத்தினர்.தென்புலத்தார்வழிபாடுஎனஇதன்சிறப்பைவள்ளுவர்குறிப்பிட்டுள்ளார்.
தென்புலத்தார்தெய்வம்விருந்துஒக்கல்தானென்றாங்கு
ஐம்புலத்தாறுஓம்பல்தலை
என்றுஇல்லறத்தானின்கடமையாகவலியுறுத்தியுள்ளார்.
இறைவிருப்பப்படிமானிடருக்குஆசிகூறிநல்வாழ்வுக்குவழிகாட்டும்அதிகாரம்படைத்தவர்கள்தேவர்களும், பித்ருக்களும்!
பித்ருக்களின்ஆராதனைக்குமஹாளயம்என்றுபெயர்.பொதுவாகபுரட்டாசிமாதம், தேய்பிறைபிரதமைமுதல்அமாவாசைவரைஉள்ளபதினைந்துதிதிகளே (நாட்களே) மஹாளயபட்சமாகும்.நமக்குஇந்தஉடலைக்கொடுத்தவர்கள்தாய், தந்தையர்.நம்மைஆளாக்க, தாங்கள்அனுபவித்தகஷ்டங்களைப்பொருட்படுத்தாமல்நற்கதிஅடைந்தஅவர்களுக்கும், முன்னோர்களுக்கும்வருடத்தில் 365 நாட்களும்செய்யவேண்டியதர்ப்பணங்களைசரிவரச்செய்யாததற்கானபிராயச்சித்தமாகவும்மஹாளயபட்சதர்ப்பணமுறைஉள்ளது.
இந்தமஹாளயபட்சதினங்களாகியபதினைந்துநாட்களிலும்பித்ருதேவதைகள்எமதர்மனிடம்விடைபெற்றுக்கொண்டுதங்கள்குடும்பத்தினருடன்தங்கிவிடுவர்என்பர்.எனவேதான்இந்தநாட்களில்அவர்கள்பசியாறஅன்னமாகவோ (திதி) அல்லதுஎள்ளும்தண்ணீருமாகவோ (தர்ப்பணம்) அளிக்கவேண்டும்என்றார்கள்.
அவர்களும்அதன்மூலம்திருப்தியடைந்து, நமக்குஅருளாசிவழங்குகின்றனர்.நோயற்றவாழ்வினைவழங்குகிறார்கள்.தாய், தந்தையர்இறந்ததினத்தில்சிரார்த்தம் (திதி) செய்யாதவர்கூட, மறக்காமல்மஹாளயத்தைஅவசியம்செய்யவேண்டும்.தகுந்தநபர்களைவைத்துக்கொண்டுமுறைப்படிசெய்யமுடியாதவர்கள், அரிசி, வாழைக்காய், தட்சிணைபோன்றவற்றைக்கொடுத்தாவதுபித்ருக்களைஇந்தமஹாளயபட்சத்தில்திருப்திசெய்யவேண்டும்.
சிறுகச்செய்தாலும், பித்ருகாரியங்களைமனப்பூர்வமாகசிரத்தையாகச்செய்யவேண்டும்என்கிறதுசாஸ்திரம்.வசிஷ்டமகரிஷி, தசரதர், யயாதி, துஷ்யந்தன், நளன், அரிச்சந்திரன், கார்த்தவீர்யார்சுனன், ஸ்ரீராமர், தர்மர்முதலானோர்மஹாளயம்செய்துபெரும்பேறுபெற்றனர்என்கின்றனபுராணங்கள்.மும்மூர்த்திஉருவில்உலகுக்கேகுருவாகவந்தஸ்ரீதத்தாத்ரேயரும்வேதாளம்பற்றிக்கொண்டதுராசாரன்என்றஅந்தணனுக்குசாபவிமோசனமாகபுரட்டாசிமாதம், கிருஷ்ணபட்சத்தில்மஹாளயம்செய்யுமாறுவழிகூறினார்.
மஹா-கல்யாணம், ஆலயம் -இருப்பிடம்என்றபொருளில்கல்யாணத்திற்குஇருப்பிடமாயிருப்பதால்மஹாளயம்என்றுபெயர்வந்ததாகவும்கருதலாம்.திருமணப்பிராப்திஅதாவதுகல்யாணத்தைவிரும்புகிறமனிதன்மஹாளயம்செய்யவேண்டும்.மஹாளயம்செய்யாதவனுக்குமங்களம்உண்டாகாதுஎன்பதுபழமொழி.
இனம்புரியாதநோய்கள், உடற்குறையுடன்பிறக்கும்குழந்தைகள், குடும்பத்தில்தள்ளிப்போகும்திருமணங்கள், செய்யும்காரியங்களில்தடைகள்குழப்பம், பெற்றோர்களைஅவர்கள்வாழ்நாளில்சரிவரகவனிக்காமைபோன்றகுறைகளுக்குஒருசிறந்த, எளியபரிகாரம்இந்தமஹாளயபட்சநாட்களில்பித்ருதேவதைகளைபூஜைசெய்வதுதான். இந்தபித்ருபூஜையைஆறு, நதிக்கரைகளிலோ, குளக்கரைகளிலோ, முடியாவிட்டால்இல்லத்தில்இருந்தபடியோசெய்யலாம்.
இவ்வருடம்வருகிறசெப்.20 ஆம்தேதிமஹாளயபட்சம்ஆரம்பம்அக்டோபர் 4 மஹாளயஅமாவாசை.இந்ததருணத்தில்நீத்தார்கடனைநீக்கமறசெய்வோம்.நீங்காதபேறுபெறுவோம்.
மஹாளயபட்சதர்ப்பணபலன்கள்!
பிரதமை :செல்வம்பெருகும் (தனலாபம்)
துவிதியை :வாரிசுவளர்ச்சி (வம்சவிருத்தி)
திருதியை :திருப்திகரமானஇல்வாழ்க்கை (வரன்) அமையும்
சதுர்த்தி :பகைவிலகும் (எதிரிகள்தொல்லைநீங்கும்)
பஞ்சமி :விரும்பியபொருள்சேரும் (ஸம்பத்துவிருத்தி)
சஷ்டி :தெய்வீகத்தன்மைஓங்கும் (மற்றவர்மதிப்பர்)
சப்தமி :மேலுலகோர்ஆசி
அஷ்டமி :நல்லறிவுவளரும்
நவமி :ஏழுபிறவிக்கும்நல்லவாழ்க்கைத்துணை
தசமி :தடைகள்நீங்கிவிருப்பங்கள்நிறைவேறும்
ஏகாதசி :வேதவித்யை, கல்வி, கலைகளில்சிறக்கலாம்
துவாதசி :தங்கம், வைரஆபரணங்கள்சேரும்
திரியோதசி :நல்லகுழந்தைகள், கால்நடைச்செல்வம், நீண்டஆயுள்கிட்டும்
சதுர்த்தசி :முழுமையானஇல்லறம் (கணவன்மனைவிஒற்றுமை)
அமாவாசை :மூதாதையர், ரிஷிகள், தேவர்களின்ஆசிகிட்டும்




| ஆதாரம்:யஜூர்வேதஆபஸ்தம்பதர்ப்பணம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.