Type Here to Get Search Results !

பணம் பணம் மக்களை ஏமாற்றும் பணம்

சேமிப்பு சேமிப்பு என்று பிரபல தனியார் கம்பெனிகள் மக்கள் பணத்தை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள், மக்களுக்கு என்று விடிவு ! ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றும் கம்பெனிகள் இருக்கும்!

                மக்களுக்கு தெரியாத தனியார் ஸ்தாபனங்கள் உதாரணம் : Bank
ரெசூர் பேங்க் ஆப் இந்தியா, இந்த பேங்க் மட்டும் தான் நமது இந்திய அரசு பேங்க் என்று எத்தனை நபருக்குத் தெரியும். அரசால் நிறுவப்பட்ட பேங்க் ரெசூர் பேங்க் ஆப் இந்தியா, மட்டும் தான்.
                State Bank of India,  Sindicate Bank, Indian Bank, Indian Oversies Bank மற்றும் ஏராளமான பேங்க்கள் தனியார் பேங்க்களே.
                சேமிப்பு போடுவதற்கு விருப்பம் உள்ளவர்கள் தயவு செய்து அருகில் உள்ள POST OFFICEயை நேரடியாக தொடர்பு கொண்டு பணத்தை செலுத்தவும். சேமிப்பதற்கு POST OFFICE மட்டும் தான் அரசால் நிறுவப்பட்டது.
                மக்களை ஏமாற்றும் தனியார் கம்பெனிகள் பல தினம் உதித்தும் ஏராளமான கம்பெனிகள் நமக்குத் தெரியாமலே நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறது.
                ஏமாற்றப்பட்ட பலர்களில் ஒருவன் நான்.
தயவு செய்து உங்கள் பணத்தை முதலீடு செய்யும் போது பணத்தை உங்களால் வாங்க முடியும் என்றால் முதலீடு செய்யுங்கள்.
மக்களை எளிதாக ஏமாற்றும் எளிய வழியில் சோப்பு, சீப்பு, வீணாபோன மருந்துகளை 5000 தா 10000 தா என்று ஏமாற்றும் கம்பெனிகள் தினம் உதித்துக் கொண்டே இருக்கிறது.


கருத்துரையிடுக

1 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.